" கஷ்டப்படாமல் இங்கே எதுவும் கிடைக்காது...
கஷ்டப்படாமல் கிடைத்த எதுவும் இங்கே நிலைக்காது".
" ஆழ்ந்த வாசிப்பும், ஆழ்ந்த யோசிப்பும் அறிவுக்கு வளம்".
" Don't replace humanity with Electronic Gadgets...If you do so, you will soon become a Gadget without life"".
குழந்தைகளிடம் நமது
விருப்பங்களை நாம்
திணிக்கும் போதுதான்
அவர்கள் குழந்தைத்தன்மையை
இழக்கிறார்கள்...
நாம் அவர்களை
இழக்கிறோம்!!